அல்-பகரா வசனம் 972:97
قُلۡ مَن كَانَ عَدُوّٗا لِّـجِبۡرِيلَ فَإِنَّهُۥ نَزَّلَهُۥ عَلَىٰ قَلۡبِكَ بِإِذۡنِ ٱللَّهِ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَهُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ
"ஜிப்ரீலுக்கு எதிரியாக இருப்பவர் (அறிந்துகொள்ளட்டும்): அல்லாஹ்வின் அனுமதியுடன் அவரே இதை (நபியே!) உம் உள்ளத்தில் இறக்கினார். இது தனக்கு முன் உள்ளதை உண்மைப்படுத்துவதாகவும், நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியாகவும் நற்செய்தியாகவும் உள்ளது" என்று கூறுவீராக.