அல்-பகரா வசனம் 982:98
مَن كَانَ عَدُوّٗا لِّلَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَرُسُلِهِۦ وَجِبۡرِيلَ وَمِيكَىٰلَ فَإِنَّ ٱللَّهَ عَدُوّٞ لِّلۡكَٰفِرِينَ
எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய வானவர்களுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய நிராகரிப்பவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.