தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 96
அல்-பகரா வசனம் 962:96

وَلَتَجِدَنَّهُمۡ أَحۡرَصَ ٱلنَّاسِ عَلَىٰ حَيَوٰةٖ وَمِنَ ٱلَّذِينَ أَشۡرَكُواْۚ يَوَدُّ أَحَدُهُمۡ لَوۡ يُعَمَّرُ أَلۡفَ سَنَةٖ وَمَا هُوَ بِمُزَحۡزِحِهِۦ مِنَ ٱلۡعَذَابِ أَن يُعَمَّرَۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ 

எல்லா மக்களை விடவும், இணைவைப்பவர்களை விடவும் வாழ்வின் மீது அதிகப் பேராசை கொண்டவர்களாக அவர்களை நிச்சயமாக நீர் காண்பீர். அவர்களில் ஒவ்வொருவனும் தான் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால் அவன் நீண்ட காலம் வாழ்வது வேதனையிலிருந்து அவனைத் தள்ளிவைக்காது. அல்லாஹ் அவர்கள் செய்வதைப் பார்ப்பவன்.

அல்-பகரா 2:96 | தமிழ் குர்ஆன்