தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 95
அல்-பகரா வசனம் 952:95

وَلَن يَتَمَنَّوۡهُ أَبَدَۢا بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ 

ஆனால் தங்கள் கைகள் முன்னரே செய்தவற்றின் காரணமாக அவர்கள் அதை ஒருபோதும் விரும்பவே மாட்டார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.

அல்-பகரா 2:95 | தமிழ் குர்ஆன்