தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 94
அல்-பகரா வசனம் 942:94

قُلۡ إِن كَانَتۡ لَكُمُ ٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ عِندَ ٱللَّهِ خَالِصَةٗ مِّن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُاْ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ 

"அல்லாஹ்விடம் உள்ள மறுமை வீடு மற்ற மக்களுக்கு இல்லாமல் உங்களுக்கு மட்டுமே உரியது என்பதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், மரணத்தை விரும்புங்கள்" என்று கூறுவீராக.