தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 93
அல்-பகரா வசனம் 932:93

وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱسۡمَعُواْۖ قَالُواْ سَمِعۡنَا وَعَصَيۡنَا وَأُشۡرِبُواْ فِي قُلُوبِهِمُ ٱلۡعِجۡلَ بِكُفۡرِهِمۡۚ قُلۡ بِئۡسَمَا يَأۡمُرُكُم بِهِۦٓ إِيمَٰنُكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ 

உங்களுக்கு மேலே தூர் மலையை உயர்த்தி உங்களிடம் நாம் உறுதிமொழி வாங்கியபோது, "நாம் உங்களுக்குக் கொடுத்ததை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்; செவிசாயுங்கள்" (என்றோம்). அவர்கள், "செவியுற்றோம்; மாறு செய்தோம்" என்றார்கள். அவர்களின் நிராகரிப்பின் காரணமாக, காளைக்கன்றின் (மோகம்) அவர்களின் உள்ளங்களில் ஊட்டப்பட்டது. "நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு ஏவுவது மிகவும் கெட்டது" என்று கூறுவீராக.

அல்-பகரா 2:93 | தமிழ் குர்ஆன்