தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 90
அல்-பகரா வசனம் 902:90

بِئۡسَمَا ٱشۡتَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡ أَن يَكۡفُرُواْ بِمَآ أَنزَلَ ٱللَّهُ بَغۡيًا أَن يُنَزِّلَ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ فَبَآءُو بِغَضَبٍ عَلَىٰ غَضَبٖۚ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٞ مُّهِينٞ 

தன் அடியார்களில் தான் நாடியவருக்கு அல்லாஹ் தன் அருளை இறக்குகிறான் என்பதற்காகப் பொறாமைப்பட்டு, அல்லாஹ் இறக்கியதையே நிராகரித்து, அவர்கள் தங்களையே விற்றுக்கொண்டது மிகவும் கெட்டது. ஆகவே அவர்கள் கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளானார்கள். நிராகரிப்பவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.

அல்-பகரா 2:90 | தமிழ் குர்ஆன்