தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 91
அல்-பகரா வசனம் 912:91

وَإِذَا قِيلَ لَهُمۡ ءَامِنُواْ بِمَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ نُؤۡمِنُ بِمَآ أُنزِلَ عَلَيۡنَا وَيَكۡفُرُونَ بِمَا وَرَآءَهُۥ وَهُوَ ٱلۡحَقُّ مُصَدِّقٗا لِّمَا مَعَهُمۡۗ قُلۡ فَلِمَ تَقۡتُلُونَ أَنۢبِيَآءَ ٱللَّهِ مِن قَبۡلُ إِن كُنتُم مُّؤۡمِنِينَ 

"அல்லாஹ் இறக்கியதை நம்புங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், "எங்களுக்கு இறக்கப்பட்டதை நம்புகிறோம்" என்று கூறுகிறார்கள்; அதற்குப் பின் வந்ததை நிராகரிக்கிறார்கள். அதுவோ அவர்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் உண்மையாக இருக்கிறது. "நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?" என்று கேட்பீராக.

அல்-பகரா 2:91 | தமிழ் குர்ஆன்