அல்-பகரா வசனம் 892:89
وَلَمَّا جَآءَهُمۡ كِتَٰبٞ مِّنۡ عِندِ ٱللَّهِ مُصَدِّقٞ لِّمَا مَعَهُمۡ وَكَانُواْ مِن قَبۡلُ يَسۡتَفۡتِحُونَ عَلَى ٱلَّذِينَ كَفَرُواْ فَلَمَّا جَآءَهُم مَّا عَرَفُواْ كَفَرُواْ بِهِۦۚ فَلَعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلۡكَٰفِرِينَ
அவர்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தபோது, இதற்கு முன் நிராகரிப்பவர்களுக்கு எதிராக (இதன் மூலம்) வெற்றி கிடைக்கப் பிரார்த்தித்து வந்த அவர்களே, தாங்கள் அறிந்திருந்தது வந்தபோது அதை நிராகரித்தார்கள். ஆகவே நிராகரிப்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டு.