தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 88
அல்-பகரா வசனம் 882:88

وَقَالُواْ قُلُوبُنَا غُلۡفُۢۚ بَل لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفۡرِهِمۡ فَقَلِيلٗا مَّا يُؤۡمِنُونَ 

"எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன" என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படியல்ல! அவர்களின் நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்தான். ஆகவே அவர்கள் மிகக் குறைவாகவே நம்புகிறார்கள்.

அல்-பகரா 2:88 | தமிழ் குர்ஆன்