அல்-பகரா வசனம் 872:87
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَقَفَّيۡنَا مِنۢ بَعۡدِهِۦ بِٱلرُّسُلِۖ وَءَاتَيۡنَا عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱلۡبَيِّنَٰتِ وَأَيَّدۡنَٰهُ بِرُوحِ ٱلۡقُدُسِۗ أَفَكُلَّمَا جَآءَكُمۡ رَسُولُۢ بِمَا لَا تَهۡوَىٰٓ أَنفُسُكُمُ ٱسۡتَكۡبَرۡتُمۡ فَفَرِيقٗا كَذَّبۡتُمۡ وَفَرِيقٗا تَقۡتُلُونَ
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; அவருக்குப் பின் தொடர்ச்சியாகத் தூதர்களை அனுப்பினோம். மர்யமின் மகன் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து, தூய ஆன்மாவால் அவரை வலுப்படுத்தினோம். உங்கள் மனம் விரும்பாததைத் தூதர் உங்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் நீங்கள் பெருமை கொண்டீர்களல்லவா? சிலரைப் பொய்யர்கள் என்றீர்கள்; சிலரைக் கொலை செய்கிறீர்கள்.