அல்-பகரா வசனம் 862:86
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا بِٱلۡأٓخِرَةِۖ فَلَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنصَرُونَ
இவர்களே மறுமைக்குப் பதிலாக இவ்வுலக வாழ்வை விலைக்கு வாங்கியவர்கள். ஆகவே அவர்களுக்கு வேதனை குறைக்கப்படாது; அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.