தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 85
அல்-பகரா வசனம் 852:85

ثُمَّ أَنتُمۡ هَٰٓؤُلَآءِ تَقۡتُلُونَ أَنفُسَكُمۡ وَتُخۡرِجُونَ فَرِيقٗا مِّنكُم مِّن دِيَٰرِهِمۡ تَظَٰهَرُونَ عَلَيۡهِم بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَإِن يَأۡتُوكُمۡ أُسَٰرَىٰ تُفَٰدُوهُمۡ وَهُوَ مُحَرَّمٌ عَلَيۡكُمۡ إِخۡرَاجُهُمۡۚ أَفَتُؤۡمِنُونَ بِبَعۡضِ ٱلۡكِتَٰبِ وَتَكۡفُرُونَ بِبَعۡضٖۚ فَمَا جَزَآءُ مَن يَفۡعَلُ ذَٰلِكَ مِنكُمۡ إِلَّا خِزۡيٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يُرَدُّونَ إِلَىٰٓ أَشَدِّ ٱلۡعَذَابِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ 

அப்படியிருந்தும், நீங்களே ஒருவரை ஒருவர் கொலை செய்கிறீர்கள்; உங்களில் ஒரு பிரிவினரை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; பாவமும் வரம்புமீறலும் செய்து அவர்களுக்கு எதிராக (எதிரிகளுக்கு) உதவுகிறீர்கள். அவர்கள் கைதிகளாக உங்களிடம் வந்தால் ஈடு கொடுத்து அவர்களை மீட்கிறீர்கள்; ஆனால் அவர்களை வெளியேற்றுவதே உங்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. வேதத்தின் ஒரு பகுதியை நம்பி, மறு பகுதியை நிராகரிக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை; மறுமை நாளில் அவர்கள் மிகக் கடுமையான வேதனையின் பக்கம் திருப்பப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.

அல்-பகரா 2:85 | தமிழ் குர்ஆன்