அல்-பகரா வசனம் 842:84
وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ لَا تَسۡفِكُونَ دِمَآءَكُمۡ وَلَا تُخۡرِجُونَ أَنفُسَكُم مِّن دِيَٰرِكُمۡ ثُمَّ أَقۡرَرۡتُمۡ وَأَنتُمۡ تَشۡهَدُونَ
"உங்களுக்குள் இரத்தம் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவரை ஒருவர் உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்" என்று உங்களிடம் நாம் உறுதிமொழி வாங்கியபோது, பின்னர் நீங்கள் அதை ஒப்புக்கொண்டீர்கள்; நீங்களே அதற்குச் சாட்சிகளாக இருந்தீர்கள்.