அல்-பகரா வசனம் 832:83
وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ لَا تَعۡبُدُونَ إِلَّا ٱللَّهَ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَانٗا وَذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَقُولُواْ لِلنَّاسِ حُسۡنٗا وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ ثُمَّ تَوَلَّيۡتُمۡ إِلَّا قَلِيلٗا مِّنكُمۡ وَأَنتُم مُّعۡرِضُونَ
இஸ்ராயீலின் மக்களிடம், "அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்; மக்களிடம் நல்லதைப் பேசுங்கள்; தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஸகாத்தைக் கொடுங்கள்" என்று நாம் உறுதிமொழி வாங்கியபோது, பின்னர் உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் புறக்கணித்துவிட்டீர்கள்; நீங்கள் புறக்கணிப்பவர்களாகவே இருக்கிறீர்கள்.