தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 72
அல்-பகரா வசனம் 722:72

وَإِذۡ قَتَلۡتُمۡ نَفۡسٗا فَٱدَّٰرَٰءۡتُمۡ فِيهَاۖ وَٱللَّهُ مُخۡرِجٞ مَّا كُنتُمۡ تَكۡتُمُونَ 

நீங்கள் ஒருவரைக் கொலை செய்து, அது பற்றி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தபோது, நீங்கள் மறைத்துக்கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்துபவனாக இருந்தான்.

அல்-பகரா 2:72 | தமிழ் குர்ஆன்