தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 73
அல்-பகரா வசனம் 732:73

فَقُلۡنَا ٱضۡرِبُوهُ بِبَعۡضِهَاۚ كَذَٰلِكَ يُحۡيِ ٱللَّهُ ٱلۡمَوۡتَىٰ وَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ 

ஆகவே நாம், "அதன் ஒரு பகுதியால் (கொல்லப்பட்ட) அவரை அடியுங்கள்" என்று கூறினோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் சிந்தித்துப் புரிந்துகொள்வதற்காக அவன் தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டுகிறான்.

அல்-பகரா 2:73 | தமிழ் குர்ஆன்