அல்-பகரா வசனம் 712:71
قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا ذَلُولٞ تُثِيرُ ٱلۡأَرۡضَ وَلَا تَسۡقِي ٱلۡحَرۡثَ مُسَلَّمَةٞ لَّا شِيَةَ فِيهَاۚ قَالُواْ ٱلۡـَٰٔنَ جِئۡتَ بِٱلۡحَقِّۚ فَذَبَحُوهَا وَمَا كَادُواْ يَفۡعَلُونَ
அவர், "அது நிலத்தை உழுவதற்கோ, பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்கோ பழக்கப்படாத, குறையற்ற, எந்த வடுவும் இல்லாத பசு என்று அவன் கூறுகிறான்" என்றார். அவர்கள், "இப்போதுதான் நீர் உண்மையைக் கொண்டு வந்தீர்" என்றார்கள். பின்னர் அதை அறுத்தார்கள்; ஆனால் அதைச் செய்ய அவர்கள் விரும்பவே இல்லை.