தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 70
அல்-பகரா வசனம் 702:70

قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ إِنَّ ٱلۡبَقَرَ تَشَٰبَهَ عَلَيۡنَا وَإِنَّآ إِن شَآءَ ٱللَّهُ لَمُهۡتَدُونَ 

அவர்கள், "அது எது என்று எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும். பசுக்கள் எல்லாம் எங்களுக்கு ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன. அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாங்கள் நேர்வழி பெறுவோம்" என்றார்கள்.

அல்-பகரா 2:70 | தமிழ் குர்ஆன்