தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 69
அல்-பகரா வசனம் 692:69

قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوۡنُهَاۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ صَفۡرَآءُ فَاقِعٞ لَّوۡنُهَا تَسُرُّ ٱلنَّٰظِرِينَ 

அவர்கள், "அதன் நிறம் என்ன என்று எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்" என்றார்கள். அவர், "அது பார்ப்பவர்களை மகிழ்விக்கும் அடர் மஞ்சள் நிறப் பசு என்று அவன் கூறுகிறான்" என்றார்.

அல்-பகரா 2:69 | தமிழ் குர்ஆன்