தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 68
அல்-பகரா வசனம் 682:68

قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا فَارِضٞ وَلَا بِكۡرٌ عَوَانُۢ بَيۡنَ ذَٰلِكَۖ فَٱفۡعَلُواْ مَا تُؤۡمَرُونَ 

அவர்கள், "அது எத்தகையது என்று எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்" என்றார்கள். அவர், "அது கிழடும் அல்ல, இளங்கன்றும் அல்ல; இரண்டுக்கும் இடைப்பட்ட நடுத்தர வயதுடைய பசு என்று அவன் கூறுகிறான். ஆகவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்" என்றார்.

அல்-பகரா 2:68 | தமிழ் குர்ஆன்