அல்-பகரா வசனம் 672:67
وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦٓ إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تَذۡبَحُواْ بَقَرَةٗۖ قَالُوٓاْ أَتَتَّخِذُنَا هُزُوٗاۖ قَالَ أَعُوذُ بِٱللَّهِ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡجَٰهِلِينَ
மூஸா தம் சமூகத்தாரிடம், "ஒரு பசுவை அறுக்கும்படி அல்லாஹ் நிச்சயமாக உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" என்று கூறியபோது, அவர்கள், "நீர் எங்களைக் கேலி செய்கிறீரா?" என்றார்கள். அவர், "அறிவீனர்களில் ஒருவனாக ஆகிவிடுவதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்றார்.