அல்-பகரா வசனம் 662:66
فَجَعَلۡنَٰهَا نَكَٰلٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهَا وَمَا خَلۡفَهَا وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ
அதை அக்காலத்தில் இருந்தவர்களுக்கும், பின்னர் வருபவர்களுக்கும் ஒரு படிப்பினையாகவும், இறையச்சம் உடையவர்களுக்கு ஓர் அறிவுரையாகவும் ஆக்கினோம்.