அல்-பகரா வசனம் 652:65
وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلَّذِينَ ٱعۡتَدَوۡاْ مِنكُمۡ فِي ٱلسَّبۡتِ فَقُلۡنَا لَهُمۡ كُونُواْ قِرَدَةً خَٰسِـِٔينَ
உங்களில் சனிக்கிழமை விஷயத்தில் வரம்பு மீறியவர்களை நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அவர்களிடம் நாம், "இழிவடைந்த குரங்குகளாக ஆகிவிடுங்கள்" என்று கூறினோம்.