தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 64
அல்-பகரா வசனம் 642:64

ثُمَّ تَوَلَّيۡتُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَۖ فَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ لَكُنتُم مِّنَ ٱلۡخَٰسِرِينَ 

பின்னர், அதற்குப் பிறகும் நீங்கள் புறக்கணித்துவிட்டீர்கள். உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் இல்லாதிருந்தால், நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகியிருப்பீர்கள்.

அல்-பகரா 2:64 | தமிழ் குர்ஆன்