அல்-பகரா வசனம் 632:63
وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱذۡكُرُواْ مَا فِيهِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ
உங்களுக்கு மேலே தூர் மலையை உயர்த்தி உங்களிடம் நாம் உறுதிமொழி வாங்கியபோது, "நாம் உங்களுக்குக் கொடுத்ததை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்; அதில் உள்ளதை நினைவில் வையுங்கள்; அதனால் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக ஆகலாம்" (என்றோம்).