தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 62
அல்-பகரா வசனம் 622:62

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلنَّصَٰرَىٰ وَٱلصَّٰبِـِٔينَ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَعَمِلَ صَٰلِحٗا فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ 

நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஸாபியீன்கள் ஆகியோரில், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி நற்செயல் செய்தவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

அல்-பகரா 2:62 | தமிழ் குர்ஆன்