தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 7
அல்-பகரா வசனம் 72:7

خَتَمَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَعَلَىٰ سَمۡعِهِمۡۖ وَعَلَىٰٓ أَبۡصَٰرِهِمۡ غِشَٰوَةٞۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ 

அல்லாஹ் அவர்களின் உள்ளங்கள் மீதும் செவிப்புலன் மீதும் முத்திரையிட்டுவிட்டான்; அவர்களின் பார்வைகள் மீது திரை உள்ளது; அவர்களுக்குப் பெரும் வேதனை உண்டு.

அல்-பகரா 2:7 | தமிழ் குர்ஆன்