அல்-பகரா வசனம் 62:6
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ سَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ
(நபியே!) நிச்சயமாக, நிராகரிப்பவர்களை நீர் எச்சரித்தாலும் எச்சரிக்காவிட்டாலும் அவர்களுக்கு ஒன்றுதான்; அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.