அல்-பகரா வசனம் 82:8وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَمَا هُم بِمُؤۡمِنِينَ ٨"அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறோம்" என்று கூறுபவர்களும் மக்களில் உள்ளனர்; ஆனால் அவர்கள் நம்பிக்கையாளர்கள் அல்லர்.