தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 60
அல்-பகரா வசனம் 602:60

۞ وَإِذِ ٱسۡتَسۡقَىٰ مُوسَىٰ لِقَوۡمِهِۦ فَقُلۡنَا ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡحَجَرَۖ فَٱنفَجَرَتۡ مِنۡهُ ٱثۡنَتَا عَشۡرَةَ عَيۡنٗاۖ قَدۡ عَلِمَ كُلُّ أُنَاسٖ مَّشۡرَبَهُمۡۖ كُلُواْ وَٱشۡرَبُواْ مِن رِّزۡقِ ٱللَّهِ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ 

மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டியபோது, "உம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிப்பீராக" என்று நாம் கூறினோம். அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன; ஒவ்வொரு கூட்டத்தாரும் தாங்கள் நீர் அருந்தும் இடத்தை அறிந்துகொண்டார்கள். "அல்லாஹ் வழங்கியதிலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பம் விளைவித்துக்கொண்டு அலையாதீர்கள்" (என்றோம்).

அல்-பகரா 2:60 | தமிழ் குர்ஆன்