அல்-பகரா வசனம் 592:59
فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُواْ قَوۡلًا غَيۡرَ ٱلَّذِي قِيلَ لَهُمۡ فَأَنزَلۡنَا عَلَى ٱلَّذِينَ ظَلَمُواْ رِجۡزٗا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ
ஆனால் அநியாயம் செய்தவர்கள், தங்களுக்குக் கூறப்பட்ட சொல்லை வேறொரு சொல்லாக மாற்றிவிட்டார்கள். ஆகவே அவர்கள் கீழ்ப்படியாமல் இருந்த காரணத்தால், அநியாயம் செய்தவர்கள் மீது வானத்திலிருந்து ஒரு வேதனையை இறக்கினோம்.