அல்-பகரா வசனம் 582:58
وَإِذۡ قُلۡنَا ٱدۡخُلُواْ هَٰذِهِ ٱلۡقَرۡيَةَ فَكُلُواْ مِنۡهَا حَيۡثُ شِئۡتُمۡ رَغَدٗا وَٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا وَقُولُواْ حِطَّةٞ نَّغۡفِرۡ لَكُمۡ خَطَٰيَٰكُمۡۚ وَسَنَزِيدُ ٱلۡمُحۡسِنِينَ
நாம் கூறினோம்: "இந்த ஊருக்குள் நுழையுங்கள்; அதில் நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து தாராளமாக உண்ணுங்கள். வாயிலில் தலை குனிந்தவர்களாக நுழையுங்கள்; 'எங்கள் பாவச்சுமை நீங்கட்டும்' என்று கூறுங்கள். உங்கள் குற்றங்களை நாம் மன்னிப்போம்; நன்மை செய்பவர்களுக்கு மேலும் அதிகமாக வழங்குவோம்."