அல்-பகரா வசனம் 572:57
وَظَلَّلۡنَا عَلَيۡكُمُ ٱلۡغَمَامَ وَأَنزَلۡنَا عَلَيۡكُمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰۖ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡۚ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ
உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம்; உங்களுக்கு மன்னு, ஸல்வா (என்ற உணவுகளை) இறக்கினோம். "நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள்" (என்றோம்). அவர்கள் நமக்கு அநியாயம் செய்யவில்லை; தங்களுக்கே அநியாயம் செய்துகொண்டிருந்தார்கள்.