தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 54
அல்-பகரா வசனம் 542:54

وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ إِنَّكُمۡ ظَلَمۡتُمۡ أَنفُسَكُم بِٱتِّخَاذِكُمُ ٱلۡعِجۡلَ فَتُوبُوٓاْ إِلَىٰ بَارِئِكُمۡ فَٱقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ عِندَ بَارِئِكُمۡ فَتَابَ عَلَيۡكُمۡۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ 

மூஸா தம் சமூகத்தாரிடம், "என் சமூகத்தாரே! காளைக்கன்றை (தெய்வமாக) எடுத்துக்கொண்டதால் நீங்கள் உங்களுக்கே அநியாயம் செய்துகொண்டீர்கள். ஆகவே உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்; உங்களை நீங்களே கொன்றுகொள்ளுங்கள். அதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நன்மையானது" என்று கூறியபோது, அவன் உங்களை மன்னித்தான். நிச்சயமாக அவனே மன்னிப்பை ஏற்பவன், பெருங்கருணையாளன்.

அல்-பகரா 2:54 | தமிழ் குர்ஆன்