அல்-பகரா வசனம் 552:55
وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نُّؤۡمِنَ لَكَ حَتَّىٰ نَرَى ٱللَّهَ جَهۡرَةٗ فَأَخَذَتۡكُمُ ٱلصَّٰعِقَةُ وَأَنتُمۡ تَنظُرُونَ
"மூஸாவே! அல்லாஹ்வைக் கண்கூடாகக் காணும் வரை நாங்கள் உம்மை நம்பவே மாட்டோம்" என்று நீங்கள் கூறியபோது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இடிமுழக்கம் உங்களைத் தாக்கியது.