தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 53
அல்-பகரா வசனம் 532:53

وَإِذۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَٱلۡفُرۡقَانَ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ 

நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு வேதத்தையும், நன்மை தீமையைப் பிரித்தறிவிக்கும் அளவுகோலையும் நாம் கொடுத்தோம்.

அல்-பகரா 2:53 | தமிழ் குர்ஆன்