அல்-பகரா வசனம் 502:50
وَإِذۡ فَرَقۡنَا بِكُمُ ٱلۡبَحۡرَ فَأَنجَيۡنَٰكُمۡ وَأَغۡرَقۡنَآ ءَالَ فِرۡعَوۡنَ وَأَنتُمۡ تَنظُرُونَ
உங்களுக்காக நாம் கடலைப் பிளந்து உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம்.