தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 49
அல்-பகரா வசனம் 492:49

وَإِذۡ نَجَّيۡنَٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ يُذَبِّحُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ 

ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றியதை (நினைவுகூருங்கள்). அவர்கள் உங்களுக்குக் கொடிய வேதனையை அளித்து வந்தார்கள்; உங்கள் ஆண் மக்களை அறுத்துக் கொன்று, உங்கள் பெண்களை உயிருடன் விட்டு வைத்தார்கள். அதில் உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது.

அல்-பகரா 2:49 | தமிழ் குர்ஆன்