அல்-பகரா வசனம் 482:48
وَٱتَّقُواْ يَوۡمٗا لَّا تَجۡزِي نَفۡسٌ عَن نَّفۡسٖ شَيۡـٔٗا وَلَا يُقۡبَلُ مِنۡهَا شَفَٰعَةٞ وَلَا يُؤۡخَذُ مِنۡهَا عَدۡلٞ وَلَا هُمۡ يُنصَرُونَ
எந்த ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவுக்குச் சிறிதும் பயன் தராத ஒரு நாளை அஞ்சுங்கள். அந்நாளில் அதனிடமிருந்து எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது; அதனிடமிருந்து எந்த ஈடும் பெறப்படாது; அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.