தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 47
அல்-பகரா வசனம் 472:47

يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَنِّي فَضَّلۡتُكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ 

இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் அருட்கொடையையும், உலகத்தார் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியதையும் நினைவுகூருங்கள்.

அல்-பகரா 2:47 | தமிழ் குர்ஆன்