அல்-பகரா வசனம் 512:51
وَإِذۡ وَٰعَدۡنَا مُوسَىٰٓ أَرۡبَعِينَ لَيۡلَةٗ ثُمَّ ٱتَّخَذۡتُمُ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِهِۦ وَأَنتُمۡ ظَٰلِمُونَ
மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர் அவர் சென்ற பின், நீங்கள் அநியாயக்காரர்களாக இருந்த நிலையில் காளைக்கன்றை (தெய்வமாக) எடுத்துக்கொண்டீர்கள்.