தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 40
அல்-பகரா வசனம் 402:40

يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَوۡفُواْ بِعَهۡدِيٓ أُوفِ بِعَهۡدِكُمۡ وَإِيَّٰيَ فَٱرۡهَبُونِ 

இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் அருட்கொடையை நினைவுகூருங்கள். என்னுடன் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்; உங்களுடன் செய்த உடன்படிக்கையை நான் நிறைவேற்றுவேன். என்னையே அஞ்சுங்கள்.

அல்-பகரா 2:40 | தமிழ் குர்ஆன்