தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 41
அல்-பகரா வசனம் 412:41

وَءَامِنُواْ بِمَآ أَنزَلۡتُ مُصَدِّقٗا لِّمَا مَعَكُمۡ وَلَا تَكُونُوٓاْ أَوَّلَ كَافِرِۭ بِهِۦۖ وَلَا تَشۡتَرُواْ بِـَٔايَٰتِي ثَمَنٗا قَلِيلٗا وَإِيَّٰيَ فَٱتَّقُونِ 

உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்துவதாக நான் இறக்கியதை நம்புங்கள்; அதை நிராகரிப்பவர்களில் முதலாமவர்களாக ஆகிவிடாதீர்கள். என் வசனங்களை அற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள். எனக்கே அஞ்சுங்கள்.

அல்-பகரா 2:41 | தமிழ் குர்ஆன்