தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 39
அல்-பகரா வசனம் 392:39

وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ 

ஆனால் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.

அல்-பகரா 2:39 | தமிழ் குர்ஆன்