தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 33
அல்-பகரா வசனம் 332:33

قَالَ يَٰٓـَٔادَمُ أَنۢبِئۡهُم بِأَسۡمَآئِهِمۡۖ فَلَمَّآ أَنۢبَأَهُم بِأَسۡمَآئِهِمۡ قَالَ أَلَمۡ أَقُل لَّكُمۡ إِنِّيٓ أَعۡلَمُ غَيۡبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَأَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا كُنتُمۡ تَكۡتُمُونَ 

அவன், "ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக" என்று கூறினான். அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்தபோது, அவன் கூறினான்: "வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை நிச்சயமாக நான் அறிவேன்; நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைத்துக்கொண்டிருந்ததையும் நான் அறிவேன் என்று உங்களுக்கு நான் கூறவில்லையா?"

அல்-பகரா 2:33 | தமிழ் குர்ஆன்