அல்-பகரா வசனம் 322:32
قَالُواْ سُبۡحَٰنَكَ لَا عِلۡمَ لَنَآ إِلَّا مَا عَلَّمۡتَنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ
அவர்கள், "நீ தூயவன்! நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்ததைத் தவிர எங்களுக்கு எந்த அறிவும் இல்லை. நிச்சயமாக நீயே நன்கறிந்தவன், ஞானமிக்கவன்" என்று கூறினார்கள்.