தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 31
அல்-பகரா வசனம் 312:31

وَعَلَّمَ ءَادَمَ ٱلۡأَسۡمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمۡ عَلَى ٱلۡمَلَٰٓئِكَةِ فَقَالَ أَنۢبِـُٔونِي بِأَسۡمَآءِ هَٰٓؤُلَآءِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ 

அவன் ஆதமுக்குப் பெயர்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்தான்; பின்னர் அவற்றை வானவர்களின் முன் வைத்து, "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்" என்று கூறினான்.

அல்-பகரா 2:31 | தமிழ் குர்ஆன்