அல்-பகரா வசனம் 302:30
وَإِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي جَاعِلٞ فِي ٱلۡأَرۡضِ خَلِيفَةٗۖ قَالُوٓاْ أَتَجۡعَلُ فِيهَا مَن يُفۡسِدُ فِيهَا وَيَسۡفِكُ ٱلدِّمَآءَ وَنَحۡنُ نُسَبِّحُ بِحَمۡدِكَ وَنُقَدِّسُ لَكَۖ قَالَ إِنِّيٓ أَعۡلَمُ مَا لَا تَعۡلَمُونَ
உம் இறைவன் வானவர்களிடம், "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை ஏற்படுத்தப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள், "அதில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துபவரையா நீ அதில் ஏற்படுத்தப் போகிறாய்? நாங்களோ உன்னைப் புகழ்ந்து துதிக்கிறோம்; உன் தூய்மையைப் போற்றுகிறோம்" என்று கூறினார்கள். அவன், "நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் அறிவேன்" என்று கூறினான்.