தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 29
அல்-பகரா வசனம் 292:29

هُوَ ٱلَّذِي خَلَقَ لَكُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ ٱسۡتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ فَسَوَّىٰهُنَّ سَبۡعَ سَمَٰوَٰتٖۚ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ 

அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின்னர் வானத்தின் பக்கம் திரும்பி, அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.

அல்-பகரா 2:29 | தமிழ் குர்ஆன்